பைபிள் புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதைகளை வரலாறு & பைபிளியல் பேராசிரியர்களும் நிராகரிப்பது ஏன் - பீட்டர் சீடர் ஆக சேர்ந்த கதை.
மாற்கு சுவி தான் பொஆ.70 வாக்கில் முதலில் வரையப் பட்டது கூறுவதுஒத்த கதை அமைப்பு சுவிகளில் பேதுரு சேர்ந்த கதை.
மாற்கு சுவி தான் பொஆ.70 வாக்கில் முதலில் வரையப் பட்டது கூறுவது
மத்தேயூ(பொஆ 80- 90) இதே கதையை அப்படியே கூறி உள்ளார். லூக்கா கதையில் (பொஆ 85 - 95) முதலில்(லூக்கா 4:38- 39) கலிலேயாவில் பீட்டர் வீட்டிற்கே சென்று மாமியாரைத் தொட்டு வியாதியை சரி செய்தார் எனக் கதை. அதன் சிலநாள் பிறகு கலிலேயா ஏரியில் மீன் பிடித்த போது, (லூக்கா 5: 1௧1)அதிசயம் செய்தமையால் சைமன் பீட்டர்(பேதுரு) சீடராக ஆனதாகக் கதை.
யோவான் 3:22 கூறும் கதை
ஏசு ஞானஸ்நான யோவான் கைதிற்கு பிறகு கலிலேயா சென்று அங்கு சீடர் சேர்த்து இயக்கம் தொடங்கினார்; 4வது சுவி கதையில் ஏசு சீடர் சேர்த்து இயக்கம் நடத்தும் வழியில் ஞானஸ்நான யோவான் சந்திப்பதாக கதை. அப்படி என்றால் - முதல் முக்கிய சீடர் சேர்த்தது எப்போது எனப் பார்க்கையில் கதை எல்லாமே மாறுகிறது
யோவான் 4ம் சுவிசேஷக் கதையில் பேதுரு சேர்ந்த கதை.
2ம் நூற்றாண்டில் யோவான்ஸ்நானனைத் தான் மேசியா என ஏற்ற பலர் இருக்க, அவரே நேரடியாக பேதுரு சகோதரரிடம் சொன்னதைக் கேட்டு பேதுரு ஏசுவிடம் இணைந்து தொடர்ந்தார் என்ற கற்பனை 4ம் சுவிசேஷக் கதாசிரியர் முயல்கிறார்
கலிலேயாவை சேர்ந்த ஏசு ஜெருசலேம் வந்த போது, அதன் எல்லை ஓரம் யோவானிடம் போய் ஞானஸ்நானம் பெற்ற மறுநாள், யோவான்ஸ்நானன் ஏசுவை தேவ ஆட்டுக்குட்டி எனக் கூறியதை அவர் சீடர் அந்திரேயுவும் சகோதரர் பேதுருவிடம் சொல்லிட இருவரும் யூதேயாவில் ஏசு சீடர் ஆனதாகக் கதை.
சைமன் பேதுரு பெயர் மாற்றம் என்பது மத்தேயு 16:18ல் கலிலேயா அருகில் பிலிப்பிசீஸரியாவில் தரப்பட்டதாக கதை. சைமன் நீ இனி பாறை(கேபா-அரேமிக்; பேதுரு- கிரேக்கம்) உன் மேல் சர்ச்
ஏசுவின் முதன்மை சீடர் பேதுரு எனும் பீட்டர் எங்கே - எப்படி ஏசுவுடன் சீட்ராகச் சேர்ந்தார் என்பதில் சுவிசேஷக் கதைகள் உள்ளே முரண், எல்லாமே கட்டுக் கதை தான்
பேராசிரியர் C.J.கேடவுக்ஸ் தன் ஏசுவின் வரலாறு நூலில்(Profesor OF New Testament, at Yorkshire United Independent Collecge, Bradford & Mackennal Professor of Church History at Manfield College, Oxford)
The Speeches in the 4th Gospel (even a part from the early Messianic claim) are so different from those in the Synoptic and so like the comments of the Fourth Evangelist himself that both can not be equally reliable as records of what Jesus said. Literary veracity in ancient times did not forbid, as it does now, the assignment of fictious speeches to Historical Characters, the best ancient historians made a Practice of composing and assigning such speeches in this way. - Page -16, Life of Jesus, C.J.Caddoux
C.J.Caddoux
நாம் பேராசிரியர் C.J.கேடவுக்ஸ் நூல் கூறியவுடன் அது 1942 என சில முகநூல் கிறிஸ்துவ மதவெறி மழுப்பலாளர்கள் கூற நாம் இரண்டு பேராயர்கள்(Nihil obstat & imprimatur - தடை இல்லை, அச்சிடலாம் என ஒப்புதல் பெற்ற ஒரு நூல் ஆதாரம் தருகிறோம்) மேலும் இந்த நூலின் ஆலோசனை குழுவைக் காணவும்
The Gospels differ from one another in their presentation of the style or kind of Messiahship which he envisaged and the extent to which he claimed Messiahship.
Especially in the Gosple of Mark, the dramatic irony of the secret is to be found in the fact that it was only the evil spirit posseing , the mentally handicpped who did recognise him, unit the last few moments of his life.
The Gospel of John often called the 4th gospel is unlike the other three gospels and was written later. It describes an open acknolegement by the Disciples, of Jews that he was the Messiah, even at the beginning of his ministrly. - Page 43, Who's is Who in the New Testament; Ronald Brownrigg John's Portrait of Jesus is very different from that of Mark, except in his Prologue- Mark does not himself call Jessu as 'son of god'. - Page141, Who's is Who in the New Testament; Ronald Brownrigg
A rather different picture of John the Bapatist is given in the 4th gospel; John is shown as the witness and forerunner of the Messiah
The reason for this delibarate subordination of John in the 4th gospel is likely to be that even at the end of 1st century when this gosple was written, there were still some disciples of John who considered John more important than Jesus himself- Page134, Who's is Who in the New Testament; Ronald Brownrigg
Scholars now agree that we simply do not have the data for constructing a biography. There are too many gaps in the gospel recors, there is too much of conflicting data, too much vaugeness; facts perse do not exist in the gospels, where even the minor details of theologically flavored and were chosen to advance a particular authors's bias. page - 212, Catholic Encyclopedic Dicitonary
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது
The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப் பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
No comments:
Post a Comment