Saturday, July 22, 2023

விவிலியம் புதிய ஏற்பாடு கதைகள் உள்ளே 5 யூதக் கிறிஸ்துகள்

விவிலியம் புதிய ஏற்பாடு கதைகள் உள்ளே 5 யூதக் கிறிஸ்துகள்

கிறிஸ்து என்றால் யூதர்களின் ராஜா, இவர் உலகின் கடைசி தலைமுறையில் -ஹீப்ரு பழைய ஏற்பாடு புராணக் கதை தாவீது ராஜா பரம்பரையில் பிறந்து இஸ்ரேலை ஆண்ட அன்னியர் ஆட்சியை விரட்டி, பரலோகத்தினும் தன்னோடான யூதர்களை கூடச் சேர்த்து அழைத்து செல்வார் என்பது நம்பிக்கை.

லூக்கா 1:31 தேவ தூதன்- உனக்கு பிறக்கும் குழந்தைக்கு ஏசு எனப் பெயரிடுவாய். 32....அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். 33 சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார்...” என்றான்

யோவான் 19:  19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை ஏசுவின் சிலுவை மேல் பொருத்தி வைத்தான்.  “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் ராஜா” என எழுதப்பட்டிருந்தது. 20 அந்த குற்ற அட்டை ஹீப்ரு, இலத்தீன், கிரேக்க மொழிகளில் இருந்தது. .. 21 யூதத் தலைமை பாதிரி பிலாத்துவிடம், “யூதருடைய  ராஜா என்று எனச் சொல்லிக் கொண்டவன் என மாற்றுமாறு கேட்க; 22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

மாற்கு 10:  18 ஏசு, “என்னை நீங்கள் பாவமற்ற நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே பாவமற்ற நல்லவர்.

1. யோவான்ஸ்நானர் 2. ஏசு 3. தெயுதாஸ் 4. கலிலேயா யூதாஎகிப்தியன


மாற்கு 1:5 யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.6 ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான். 

அப்போஸ்தலர் 5:  36 எப்போது தெயுதாஸ் தோன்றினான் என்பதை நினைவு கூருகிறீர்களா? அவன் தன்னை ஒரு முக்கியமான மனிதன் என்று கூறினான். சுமார் 400 மனிதர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். ஆனால் அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றியவர்கள் சிதறுண்டு ஓடினார்கள். அவர்களால் எதையும் செய்யக் கூடவில்லை. 

It came to pass, while Cuspius Fadus was procurator of Judea, that a certain charlatan, whose name was Theudas, persuaded a great part of the people to take their effects with them, and follow him to the Jordan river; for he told them he was a prophet, and that he would, by his own command, divide the river, and afford them an easy passage over it. Many were deluded by his words. However, Fadus did not permit them to make any advantage of his wild attempt, but sent a troop of horsemen out against them. After falling upon them unexpectedly, they slew many of them, and took many of them alive. They also took Theudas alive, cut off his head, and carried it to Jerusalem.[3] (Jewish Antiquities 20.97-98)

அப்போஸ்தலர் 5:  37 அவனுக்குப்பின் கலிலேயாவிலிருந்து யூதா என்னும் பெயருள்ள மனிதன் வந்தான். மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் அவன் வந்தான். அவன் தன்னைப் பின் பற்றியவர்களுக்குத் தலைமையும் தாங்கினான். அவனும் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறியோடினர். 

அப்போஸ்தலர் 21: 37 ஜெருசலேமில் கைது ஆகி இருந்த பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், “நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா?” என்று கேட்டான். அதிகாரி, “நீ கிரேக்க மொழி பேசுகிறாயா? 38 அப்படியானால் நான் நினைத்தது போன்ற மனிதன் அல்ல நீ. சமீபத்தில் அரசுக்கு எதிராகத் தொல்லை ஏற்படுத்திய எகிப்திய மனிதன் என்று நான் எண்ணினேன். எகிப்திய மனிதன் நாலாயிரம் கொலையாளிகளை பாலைவனத்திற்குக் கூட்டிச் சென்றான்” என்றான்.

 Flavius Josephus says in his Jewish War (2.261–262):

There was an Egyptian false prophet that did the Jews more mischief than the former; for he was a cheat, and pretended to be a prophet also, and got together thirty thousand men that were deluded by him; these he led round about from the wilderness to the mount which was called the Mount of Olives. He was ready to break into Jerusalem by force from that place; and if he could but once conquer the Roman garrison and the people, he intended to rule them by the assistance of those guards of his that were to break into the city with him ... But Felix prevented his attempt, and met him with his Roman soldiers ... insomuch that when it came to a battle, the Egyptian ran away.[2]

Josephus' Antiquities of the Jews (20.169–172) contains a second account that introduces significant differences:[1]

Moreover, there came out of Egypt about this time to Jerusalem one that said he was a prophet, and advised the multitude of the common people to go along with him to the Mount of Olives, as it was called, which lay over against the city, and at the distance of five furlongs. He said further, that he would show them from hence how, at his command, the walls of Jerusalem would fall down; and he promised them that he would procure them an entrance into the city through those walls, when they were fallen down. Now when Felix was informed of these things, he ordered his soldiers to take their weapons, and came against them with a great number of horsemen and footmen from Jerusalem, and attacked the Egyptian and the people that were with him. He also slew four hundred of them, and took two hundred alive. But the Egyptian himself escaped out of the fight, but did not appear any more.[3]


1 தெசலோனிக்கேயர் 5: 21 பவுல் - "எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்"

1 தீமோத்தேயு  6:20  திமொத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக. உலகப் போக்கிலான வீண்பேச்சுக்களிலிருந்தும், ஞானம் எனத் தவறாகப் பெயர் பெற்றிருக்கும் முரண்பாடான கருத்துகளிலிருந்தும் விலகியிரு. 21அந்த ஞானத்தைப் பெற்றிருப்பதாகக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தை விட்டு விலகினார்கள். இறை அருள் உங்களோடிருப்பதாக!

1 தீமோத்தேயு 1: 3 உன்னை எபேசு நகரில்   மாற்றுக் கொள்கைகளைக் போதிப்பதை செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு. 4 அவர்கள் புனைகதைகளிலும், முன்னோரின்  முடிவில்லாப் பட்டியல்களிலும் கவனம் செலுத்துகின்றார்கள். இவை விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்குப் பயன்படாமல், ஊக ஆய்வுகளுக்கே இடம் தருகின்றன.

தீத்து 1:14   யூதப் புனைகதைகளிலும் மனிதக் கட்டளைகளிலும் கவனம் செலுத்தாமலும், விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.

தீத்து 3:9 முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற முன்னோர் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, மோசேயின் சட்டங்களைக் குறித்து சண்டைகள் ஆகியவற்றை விலக்கு. இவை பயன் அற்றவை, வீணானவை.

No comments:

Post a Comment

யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்!

இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந...