Monday, July 31, 2023

யூதர்களின் கிறிஸ்துவும் பவுல் -காலம் நிறைவேறலும் -சுவிசேஷக் கதைகளை வரலாறு பேராசிரியர்கள் நிராகரிப்பது ஏன்?


இன்று கிறிஸ்துவம் என்ற மதம் தொடங்கியது பவுல் என்பவர்.  மக்களிடம் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி டாலர்கள் செலவில் ஆரவாரத்தோடு பரப்பப் படும் ஏசு- விவிலிய சுவிசேஷக் கதைப்படி, ரோமன் கவர்னரால் கைது செய்து, ரோமன் மரண தண்டனையில் இறந்த மனிதன் தன்னை யூதர்களின் கிறிஸ்து-ராஜா- உலகின் முடிவில் வரவேண்டிய ராஜ எனும் யூத மேசியா எனத் தெளிவாக விவிலியக் கதைகள் காட்டுகின்றன. ஆனால் மேசியா என்பதை - தேவகுமாரன் என யூத மோசே சட்டங்களில் இல்லதாபடி இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகர் எனப் புனைந்தது பவுல் தான். ஆனாலும் பவுல் கடிதங்களின் அடிப்படை நம்பிக்கை என்ன எனப் பார்ப்போம்


ரோமர் 1: 3  இயேசு கிறிஸ்து மனிதனாக தாவீதின் குடும்பத்தில் பிறந்தார்.


கலாத்தியர் 4: 4   காலம் நிறைவேறியபோது ..5 தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். ...
பவுல் உலக முடிவு நாள் - கர்த்தரின் நாள் - கணக்கெடுப்பு நாளில் பவுலும் அவர் கடிதம் படிப்போரும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்கிறார்
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் 
சொல்கிறேன்.  நாம் யாவரும் பூமியில் சாகமாட்டோம்ஆனால் நாம்  அனைவரும் மாற்றுரு பெறுவோம். 52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.
 ஆனால் இப்போது வாழ்வோரில் சிலர் இறந்தால் அவர்கள் தான் முதலில் எழுப்பப் படுவர்
1தெசலோனிக்கர் 4: 13 இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்
 
பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்
 
2 தெசலோனிக்கேயர் 2:2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்து  போய்விட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். 

பைபிள் சுவிசேஷக் கதைகளை வரலாறு பேராசிரியர்கள் நிராகரிப்பது ஏன் - யோவான்ஸ்நானன் கதைகள் 

சுவிசேஷக் கதைகள் முழுவதும் கட்டுக் கதை என ஒரு நிலை 19ம் நூற்றாண்டு இறுதியல் பைபிளியல் அறிஞர்களிடம் பெரிய அளவில் உருவாக, அதற்கு பதில் தர மழுப்பலாளர்கள் எழுப்பிய சில கேள்விகள் பின்பு - மொத்த 4 சுவிசேஷக் கதையில் 2 சம்பவம் மட்டுமே ஓரளவு உண்மை இருக்க வாய்ப்பு உள்ளது என்பதில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. இதிலும் இந்த சம்பவஙக்ள் மட்டுமே, முழுமையான விபரங்கள் அல்ல






No comments:

Post a Comment

யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்!

இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந...