Sunday, July 2, 2023

ஏசு கதை கூறும் சுவிசேஷக் கதைகள் வரையப்பட்ட காலம் என்ன ஏசு பிறந்த வருடம் என்ன?.

ஏசு யார் என சுவிசேஷக் கதைகளைத் தேடினால்        ஏசுவின் அப்பா?
மத்தேயு கதை:  பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
லூக்கா கதை: கலிலேயாவின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்
ஏசு பிறந்த வருடம் என்ன? 
மத்தேயு: பெரிய ஏரோது 2 வயதுக்கு கீழான குழந்தை கொலை கதை ஏற்றால் பொமு 6 or  7
லூக்கா:  யுதேயா ரோம் நேரடி ஆட்சி போது- சிரியா கவர்னர் கிரேனியூ கிழே சென்சஸ் போது ஏசு பிறப்பு எனில் பொஆ 7 - 8ல்.
ஏசு ஆபிரகாமிலின் வம்சத்தில் எத்தனையாவது தலைமுறை? 
மத்தேயு: ஆபிரகாமில் இருந்து ஏசு 41வது தலைமுறை; யாக்கோபு மகன் ஜோசப் வாரிசு
லூக்காஆபிரகாமில் இருந்து 57வது தலைமுறை; ஏலிமகன் ஜோசப் வாரிசு

ஏசுவோடே இருந்து அவரோடு உண்டு, அவர் போதனை கேட்ட சீடர்கள் என்ன செய்தனர்? 

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.  

 அறிஞர் கருத்து.(the book has Nihil obstat & Imprimatur) 

The Conviction of Jesus by a Roman Governor and his death by a Roman form of Capital Punishment – Crucifixion were facts about the accounts of Jesus given by the Christians. They were an embarrassment to those who sought to stop the Roman Persecution of Christianity. This may well have influenced the way in which the Trials of Jesus were presented to the readers of the gospels. The Council of Jews, the Sanhedrin, was described as morally responsible for the sentence of death pronouncement by Roman Governor. But Pilate may well have been influenced by alleged intention to destroy the Temple – Page:127. Who’s Who in the NT






 

No comments:

Post a Comment

யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்!

இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந...