Monday, July 31, 2023

சுவிசேஷக் கதாசிரியர்கள் தன்னிச்சையாக மாற்றுவது, திரிப்பது, நீக்கி உள்ளதால் -வரலாற்று ஆசிரியர் நிராகரிக்கின்றனர்

 ஏசுவைப் பற்றிய ஒரே சம்பவத்தை மூன்று சுவிசேஷக் கதாசிரியர்களும் தன் விருப்பம் போல மாற்றி, சேர்த்து நீக்கி தந்து உள்ளதை காண்போம்.

ஏசு கைது நடந்த போது சீடர்கள் எஅப்படி நடந்தனர் என்பது 

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.  

ஏசு தன் கைது, மரணம் - மரணம் பின்பு தான் மீண்டும் பழைய உடம்பில் வந்து சந்திப்பேன் - எனஇவற்றை எல்லாம் முன்னரே தீர்க்கமாகக் கூறியக் கதையில் 

மாற்கு 14:28 ஏசு தன் சீஷர்களிடம்," மரணத்தில் இருந்து மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன்.  நீங்கள் போவதற்கு முன் நான் அங்கே இருப்பேன்”  என்றார். 

ஒத்த கதைஅமைப்பு மத்தேயு சுவியில் அப்படியே உள்ளது        

மத்தேயு 26: 32 ஏசு தன் சீஷர்களிடம்  நான் இறந்தபின்,  மரணத்தில் இருந்து மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கே இருப்பேன்” என்றார். 

நாம் மத்தேயு சுவிசேஷக் கதையில் இறந்த ஏசு  மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுந்து சீடருக்கு காட்சி கதை கலிலேயாவில் (28:16-17) மட்டுமே

The postulated common saying source of Matthew and Luke, Q, would account for much verbatim agreement of Matthew and Luke when they include sayings absent from Mark. The fact that the sayings are used in different ways or different contexts in Matthew and Luke is an indication of a somewhat free way in which the editors could take material and mold it to their given situations and needs, An example of this is the parable in Matthew and Luke about the lost sheep (Matt. 18:10-14; Luke 15:3-7.) The basic material has been used in different ways. In Matthew, the context is church discipline — how a brother in Christ who has lapsed or who is in danger of doing so is to be gently and graciously dealt with — and Matthew shapes it accordingly (the sheep has ‘gone astray’). In Luke, the parable exemplifies Jesus’ attitude toward sinners and is directed against the critical Pharisees and scribes who object to Jesus’ contact with sinners and outsiders (the sheep is ‘lost’),

°Encyclopaedia Britannica, Macropaedia, Volume XIV, pp. 961-62.

காணாமல் போன ஆட்டைப்பற்றிய உவமை


மத்தேயு 18: 10 ,“எச்சரிக்கையாயிருங்கள். இச்சிறு பிள்ளைகள் மதிப்பற்றவர்கள் என்று எண்ணாதீர்கள். இவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப் பெற்றுள்ளார்கள் என்று நான் சொல்லுகிறேன். மேலும் அத்தூதர்கள் எப்பொழுதும் பரலோகத்தில் என் பிதாவானவருடன் இருக்கிறார்கள். 11 [“மனுஷகுமாரன் தப்பிப்போன ஜனங்களை மீட்பதற்காக வந்தார்” என்று சில கிரேக்க பிரதிகளில் உள்ளன.] 12 ,“நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா? 13 காணாமல் போன ஆட்டை அவன் கண்டுபிடித்தால், காணமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் அதனால் மிக மகிழ்ச்சியடைவான். 14 அதைப்போலவே, பரலோகத்தில் இருக்கும் என் பிதா இப்பிள்ளைகள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன்.

 லூக்கா 15:3 அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: 4 “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். 5 அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். 6 தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். 7 அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.




Another example of two passages used verbatim in Luke and Matthew is Jesus’ lament over Jerusalem. In Luke (13:34-35; the lament over Jerusalem) Jesus refers to how they will cry ‘Blessed be the King who comes in the name of the Lord’ when he enters Jerusalem. (Lk. 19:38). In Luke, the passage is structured into the life ofJesus and refers to his triumphal entry into Jerusalem, ‘Blessed is he who comes in the name of the Lord.’ In Matthew (23:37-39) this same lament is placed after the entry into the city (21:9) and thus refers to the fall of Jerusalem and the Last Judgment. Apparently, Luke has historicized a primarily eschatological saying.’

கலாத்தியர் 1:  6 கொஞ்சக் காலத்துக்கு முன்பு தேவன் தன்னைப் பின்பற்றும்படி உங்களை அழைத்தார். அவர் உங்களைத் தன் கிருபையால் கிறிஸ்துவின் மூலமாக அழைத்தார். ஆனால் இப்பொழுது உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். ஏற்கெனவே நீங்கள் அவர் வழியில் இருந்து மாறிவிட்டீர்கள். 7 உண்மையில் வேறு ஒரு நற்செய்தி என்பது இல்லை. ஆனால் சிலர் உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றிவிட விரும்புகிறார்கள். 8 நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். 9 நான் ஏற்கெனவே இதனைச் சொன்னேன். அதனை இப்போது மறுபடியும் கூறுகின்றேன். நீங்கள் ஏற்கெனவே உண்மையான நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியை எவரேனும் உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.

1 கொரி 1:12 நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். 13 கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை.

No comments:

Post a Comment

யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்!

இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந...