வரலாற்று ஏசுவை பைபிளில் தேடுவோம்.
கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே. ரோமன் அல்லது இஸ்ரேலில் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது ஒன்று கூட இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும். 1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொண்டு 22 எல்லா வகை தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள். |
ஏசு மரணதண்டனையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் மத வளர்ச்சி தேவைக்கு ஏற்ப மாற்றி- சேர்த்து- நீக்கி எனப் புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக உள்ளது.
பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை - செவிவழி கதைப் பாரம்பரியம் கொண்டு மாற்கு பொஆ 70 - 80ல் இயற்றிய சுவிசேஷக் கதை அடிப்படையாகக் கொண்டே, மத்தேயுவும்(80-90) லூக்காவும்(90- 100) சுவிசேஷக் கதை இயற்றினர். இந்த இரண்டு சுவிகள் இடையே ஏசு பேசியவை என இணையாக் உள்ள பகுதியை "Q" எனவும், அது தவிர 'M', 'L' எனத் தனித் தனி பகுதியும் சேர்ந்து உள்ளது 4ம் சுவிசேஷக் கதாசிரியர் மாற்கு சுவிசேஷத்தை அறிந்தும் தனி நடையில் மற்ற மூன்று சுவிசேஷக் கதைகளில் இல்லாதபடி தெய்வீகராக ஏசு இயக்கம் தொடங்கியது முதலாக புனைகிறது. விவிலிய அறிஞர்கல் யோவான் சுவியில் வரலாற்றுத் தன்மை மிகவும் குறைவு எனக் கருத்து ஒற்றுமை உள்ளது.
மாற்கு 7: 27 கிரேக்கப் பெண்ணிடம் ஏசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார். |
மாற்கு சுவிசேஷக் கதையில் - ஒரு கிரேக்கப் பெண் உதவி கேட்ட போது - உதவாது விலக யூதர்களை வீட்டின் பிள்ளைகள் எனக் கொண்டு, யூத்ர் அல்லாதவர்களை கீழ்த்தரமாக நாய் எனவும் கூறியது காண்கிறோம்.
மத்தேயு 15:24 ஏசு, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்றார். |
ஏசு சீடர்களிற்கு தன் பரலோகத்தில் பணி என்ன எனக் கூறியது
மத்தேயு 19:28 ஏசு தன் சீஷர்களிடம்,, “புதிய உலகம் படைக்கப் படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின் பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். நீங்கள் 12 அரியணைகளில் அமர்ந்து, இஸ்ரவேலின் 12 ஜாதிகளுக்கும் நீதி செய்வீர்கள். |
லூக்கா 22:30 ஏசு- என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு ஜாதிகளையும் நியாயம் தீர்ப்பீர்கள். |
பவுல் கடிதங்கள்சுவிசேஷக் கதைகள் எழுத்தில் வரையப்படும் முன்பே ஏசு சீடர்கள் & பவுல் பிரச்சாரத்தில் சிறு சிறு கிறிஸ்துவக் குழுக்கள் உருவாகி அவர்களுள் எழுந்த சச்சரவு நீக்கவும் தனக்கு பணம் கேட்டும் பவுல் பெயரில் உள்ள 7 கடிதங்கள் தான் பொஆ 55 - 60 இடையே எழுதப்பட்டவை.
ரோமன் 1:3 மனிதனாக ஏசு தாவீது பரம்பரையில் பிறந்தார். |
தாவீது (ரோமன் 1:3)பரம்பரையில் பெண்ணின்(கலாத்4:5) வயிற்றில் பிறந்தார் எனத் தெளிவாக உள்ளது.
கலாத் 4:5 பெண்ணின் வயிற்றில், மோசே சட்டங்களின்படி பிறந்தார் |
இறந்த ஏசுவை தாவீது பரம்பரை என்றது ஏன்
2 சாமுவேல் 7: 16 தாவீதிடம் - உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ ” என்றார். |
Biblical Scholars clearly says why?
A King from the lin of David is expected as the Saviour of his People. He is to be a Human King and the Salvation is to be Materialistic and National, not Spiritual and Individual. Why did he have to be a descendant of David, not because ofany theories of Genetic inheritancy but because it was highly important for this KIng toLegitimate, in the normal human sense, the Throne having been Promissed to David'sfamily forever(2Sam7:16). Page-188 Bible as Literature, Oxford University Press
ஏசுவோ சீடர்களோ எந்தவித அதிசயங்கள் செய்யவில்லை. ஏசுவை உண்மையில் தெய்வீகர் என்றிட எந்த அறிவு பூர்வ ஆதாரமும் இல்லை.
1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் கிறிஸ்து மரணதணையால் சிலுவையில் அறையப்பட ஈரந்ததைச் சொல்கிறோம். இது யூதர்களுக்கு தடையாகும். யூதர் அல்லதவர்களுக்கு மடமையாக உள்ளது. |
ஏசுவின் கைது சம்பவத்தில் - ஏசு யார் என்பதை ஏசுவின் சீடர் யூதாஸ் முத்தம் கொடுத்து அடையாளம் காட்டினார் எனக் கதை. ஏசு நன்கு அறியப்பட அளவு அவருடைய இயக்கம் இல்லை என்பது உறுதி ஆகும்.
ஏசுவின் கைது போது அனைத்து சீடர்களும் தப்பி ஓடியதும், ஒரு துணை சீடர் துணி உருவப்பட அம்மணமாக் தப்பிய கதையும் ஏசுவின் தன்மை புரியும்
மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். 51ஏசுவைப் பின் தொடர்ந்து மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக ஓடினான். |
நாம் சுவிசேஷக் கதையில் ஏசு கைத் ஆவதற்கு ஓரிரு நாள் முன்பு ஜெருசலேம் இஸ்ரேலின் யாவே தெய்வ ஆலயத்தில் சீடரோடு போதனை செய்த போது - எந்த அதிகாரம் கீழ் செய்கிறீர் என்றபோது எந்த தீர்க்கதரிசன நிறைவேறும் வசனமோ -அதிசயமோ செய்யாமல் -யோவான்ஸ்நானர் பெயரில் ஏசு பதில் தந்த கதை.
`ஏசுவின் கைதிற்கு ஓரிரு நாள் முன்பு- ஜெருசலேம் யாவே தெய்வ ஆலயத்தில் ஒரு சம்பவம் - ஏசுவிடம் -நீ யார் என எந்த அதிகாரத்தில் இயக்கம்- பிரச்சாரம் என் மோசே சட்டம் அறிந்த யூதப் பாதிர்கள் கேள்வி கேட்ட போது ஏசு பதில்
மாற்கு 11: 27 ஏசுவும் சீஷர்களும் எருசலேம் யாவே ஆலலயத்திற்குள் இருந்த போது யூதத் தலைமை பாதிரிகளும் விவிலிய அறிஞர்களும், மூத்த யூதத் தலைவர்களும்- இயேசுவிடம் 28 “இப்படி இயங்க உனக்கு அதிகாரம் யார் தந்தது?” என்று கேட்டனர். 9 அதற்கு ஏசு, “நான் யூதப் பாதிரிகளுக்கு பதில் கேள்வியாக 30 "யோவான் ஸ்நானகன் மக்களுக்கு ஞானஸ்நானம் தருவது யாவே தெய்வம் தந்ததா அல்லது மனிதன் இடமிருந்து வந்ததா? என்றார். 31 யூதப் பாதிரிகள் -யோவான் ஸ்னானைப் பலர் பின்பற்றினாலும் - அவரை தாங்கள் ஏற்கவில்லை, எனவே யாவே தெய்வம் என கூறாமலும் 32 யோவனை தீர்க்கர் என ஏற்ற பல மக்கள் -மனிதனது என்றால், தங்கள் மீது மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 33 எனவே ஏசுவிடம், “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறிட. பின்பு ஏசுவும், “அப்படியெனில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் நான் சொல்ல மாட்டேன்” என்றார்.
|
ஏசுவைப் பொருத்த வரை ஆதாம் காலம் முதலாக யோவான்ஸ்நானர் பிறப்போடு மோசே சட்டங்கள் மற்றும் தீர்க்கர் சொன்னவை எல்லாமே முடிந்துவிட்டது, இனி பரலோகத்திற்கு வன்முறையாக நுழையும் கடைசி தலைமுறையே அவருடையது.
லூக்கா 16: 16 “மோசேயின் சட்டமும் தீர்க்கர்கள் சொன்னதும் யோவான் வரையில் தான். அது முதல் தேவனின் ராஜ்ஜியம் பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட; பலரும் வலிமையாக முயல்கிறார்கள் . மத்தேயு11:13 மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளும் சொன்னது யோவானின் வருகை வரை நடக்க இருந்த செயல்களையே கூறின. 12 யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைய, மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் நுழைய முயல்கிறார்கள் |
ஏசுவின் சீடர்கள் ஏசுவின் மரணத்திற்கு 25- 30 ஆண்டுகள் பின்பும் ஜெருசலேமில் யூதர்களாக ஜெருசலேம் யாவே தெய்வ ஆலயத்தை போற்றி, மோசே சட்டப்படி வாழ்ந்ததும் அப்போ 15 & 21 அத்தியாயம் உறுதி செய்யும். பவுல் ஜெருசலேம் வந்து சீடர்களை சந்தித்த போது
அப்போஸ்தலர் 21: 23 ஜெருசலேமில் யாக்கோபும் மூப்பரும் பவுலிடம் - "எங்களோடு உள்ள நான்கு பேர் யாவே தேவனுக்கு நேர்த்தி செய்து உள்ளனர், 24. அந்நால்வரோடு நீங்களூம் யாவே தேவன் ஆலயம் சென்று பரிகாரமாக தூய்மைப்படுத்தும் சடங்கு செய்யுங்கள். அவர்கள் தங்கள் தலை முடி காணீக்கை தர மொட்டை செலவை ஏற்கவும், இது பார்த்து அனைவரும் நீங்கள் மோசே சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை உணர்வார்கள் |
அப்போஸ்தலர் நடபடிகள் நூலில் நான் யூத ஜெபக் கூட்டங்களில், யூதர் அல்லாத அதே நேரத்தில் விவிலியப் புராணம் மற்றும் இஸ்ரேலின் யாவே தேவனை ஏற்றபடியான கிரேக்கர்களை
So Paul stood up, and motioning with his hand said: "Men of Israel, and you that fear God (οἱ φοβούμενοι τὸν θεόν), listen".— Acts 13:16 (RSV)
Brethren, sons of the family of Abraham, and those among you that fear God (ἐν ὑμῖν φοβούμενοι τὸν θεόν), to us has been sent the message of this salvation.— Acts 13:26 (RSV)
அப்போஸ்தலர் 2 :11 நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள்.
13: 26 சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்பவருள் யாவே தேவனுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.
ஹீப்ரு பைபிளின் அடிப்படை- யூதேயா & இஸ்ரேல் பகுதிகளை அன்னியரான ஆபிரகாம் வாரிசுகளுக்கு உரிமை ஆக்கி, கானான் மண்ணின் இனப் படுகொலை செய்த இஸ்ரேலின் யாவே தேவன் என்பதே -ஆபிரகாம் வாரிசு என சேர்வதாக இருந்தால் ஆண்கள் தன் ஆண்குறி நுனித்தோலை வெட்டுதல் விருத்தசேதனம் எனும் உடன்படிக்கை ஆக வரும்,
இங்கே கூறப்படு யாவே தேவனுக்கு அஞ்சுபவர் என்பவர் (பெருமளவில் கிரேக்கர்) விருத்த(சுன்னத்) சேதனம் செய்யாமல் இருந்தமையால் அவர்கள் முழுமையான யூதர் இல்லை, ஜெருசலேம் யாவே தெய்வ ஆலயம் நுழைய முடியாது. ஜெபக் கூடங்களில் தனியாக உட்காருவர்.
இவர்களை ஏசு சீடர் தங்கள் சர்ச்சில் சேர்க்க விருத்த சேதனம் செய்ய கட்டாயம் செய்தனர். பவுல் தன் துணைவரான திமோத்தேயுவிற்கு ஆண்குறி வெட்டும் விருத்த சேதனம் செய்தார் எனவும் கூறுகிறது
ஏசு சீடர்களை அனுப்பிய போது உரையில்
மத்தேயு 10: 5 ஏசு தன் இயக்க 12 இந்தத் தமது பன்னிரண்டு சீட்ர்களை அனுப்பும் போது - “யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 வழி தவறிய ஆடுகளைப் போன்ற இஸ்ரவேல் மக்கள்-யூதர்களிடம் 7 சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது" என்று சொல்லுங்கள் |
பவுல் முதலில் இந்த கிரேக்க செமி யூதர்களிடம் தன் மதம் பரப்ப, பிறகு யூதர் அல்லாதவரிடம் பரப்பி ஜெருசலேம் சீடர்களுக்கு தர எனச் சொல்லி பணம் கலெக்சன் செய்யும் தொழில் ஆக்கிக் கொண்டார். பவுல் காலத்தில் பல கிறிஸ்துவம் இருந்ததா?
1 கொரி 1: 12 பவுல்- உங்களில் சிலர்“நான் பவுல் சார்ந்து உள்ளேன் என்றிட, வேறு சிலர் “அப்பொல்லோ சார்ந்து உள்ளேன் என்றிட, இன்னும் சிலர் “நான் கேபா சார்ந்து உள்ளேன் ” என்கிறார். இன்னும் சிலர்“நான் கிறிஸ்துவைப் சார்ந்து உள்ளேன்” என்கிறார்.
அப்பொல்லோவின் ஊழியம்
அப்போஸ்தலர் 18:24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் வேத வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள்.
அப்போஸ்தலர் 19:1 அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். 2 பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர். 3 எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.4 பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.
5 அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். 7 இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.
27 அகாயா நாட்டிற்குப் போவதற்கு அப்பொல்லோ விரும்பினான். அதற்கு எபேசுவின் சகோதரர்கள் அவனுக்கு உதவினர். அகாயாவிலுள்ள இயேசுவின் சீஷர்களுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் அப்பொல்லோவை இச்சீஷர்கள் வரவேற்குமாறு அவர்கள் கேட்டனர். அகாயாவில் உள்ள இந்தச் சீஷர்கள் தேவனுடைய கிருபையின் மூலமாக இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வந்து சேர்ந்தபொழுது அவன் அவர்களுக்கு மிகவும் உதவினான். 28 அவன் எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.
மேலும் யூத அரசியல் வசதிக்கான மோசே சட்டத்தில்
உபாகமம் 17:14 “உன் இஸ்ரேலிற்கான தெய்வமாகிய யாவே தேவன் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ எனும் போது 15 உங்கள் தெய்வமாகிய யாவே தேர்ந்தெடுக்கும் அரசனை நீங்கள் வைக்க வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உன் யூத 12 ஜாதி இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் யூத 12 ஜாதி இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.
|
தாவீது குமாரன் என யூதர்களின் கிறிஸ்து (ராஜா) எனும்போது அதில் யூதர் அல்லாத மற்றவர்கள் பற்றிய ஏசுவின் நிலை காண நாம் 4 சுவிசேஷக் கதைகளை ஆராய வேண்டும்.
(1கொர்ந்த் 1:29)நாம் சுவிசேஷக் கதையிலேயே பார்ப்போம்- ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் 4பேர் பெயருடனும், சகோதரிகள் எனவும் தந்த முதல் சுவி வசனம். இதைப் பற்றிய அமெரிக்க கத்தோலிக்க பல்கலைகழகத்தின்- கலை களஞ்சியம் கூறுவது.
1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து |
பவுல் கடிதத்தில் ஏசு பற்றிய குறிப்புகள்
தாவீது (ரோமன் 1:3)பரம்பரையில் பெண்ணின்(கலாத்4:5) வயிற்றில் பிறந்தார் எனத் தெளிவாக உள்ளது. ஏசுவோ சீடர்களோ எந்தவித அதிசயங்கள் செய்யவில்லை. ஏசுவை உண்மையில் தெய்வீகர் என்றிட எந்த அறிவு பூர்வ ஆதாரமும் இல்லை.(1கொர்ந்த் 1:29)நாம் சுவிசேஷக் கதையிலேயே பார்ப்போம்- ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் 4பேர் பெயருடனும், சகோதரிகள் எனவும் தந்த முதல் சுவி வசனம். இதைப் பற்றிய அமெரிக்க கத்தோலிக்க பல்கலைகழகத்தின்- கலைகளஞ்சியம் கூறுவது.
மாற்கு6:3 ஏசு தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America |
ஆனால் கன்னி மேரி என்ற நம்பிக்கை உள்ளதால்- இச்சகோதர, சகோதரிகள் என்பதை- நேரடி உடன் பிறந்தவர் அல்ல என்பது இன்றைய சர்ச் பரப்பல். ஆனால் பைபிளியல் அறிஞர்கள் மூல கிரேக்கத்தில் அப்படி இல்லை எனத் தெளிவாக பதித்து உள்ளனர். எனவே தான் எப்போதும் பன்னாட்டு பல்கலைக் கழக நடுநிலை பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை என்பதை தெளிவாகக் காட்டுகிறோம்.
யூதாஸ் மரணம் பற்றிய பன்னாட்டு பல்கலைக் கழக நடுநிலை பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை
விவிலியத்தின் ஆங்கிலப் & தமிழ் பதிப்புகள்- பல நாடுகளில் பல கோடி மக்கள் கையில் செல்லும் என்பதால் மொழி பெயர்ப்பாளர்கள் மிகவும் கவனமாக செய்வர். ஆனால் முழுமையான மழுப்பல் அகராதி மட்டுமே கொண்டு தன் நாசிய கிறிஸ்துவ மதவெறி கொண்டு பாசீச பைபிள் கதைகளின் முரண்களை சரி என வாதிடுவதை நடுநிலை பன்னாட்டு பைபிளியல் அறிஞர்கள் ஏற்பது இல்லை.
நிஜங்கள் - விவிலியம் பற்றிய கேள்வி பதில்கள் அருட்திரு தெயோபிலஸ்.ச.ச
இந்த நூல் - இரண்டு பேராயரிடம் Nihil Obstat & Imprimatur பெற்றது.
வரலாற்று ஏசுவை பைபிளில் தேடுவோம்.
கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே. ரோமன் அல்லது இஸ்ரேலில் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது ஒன்று கூட இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும்.
1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
ஏசு மரணதண்ட்னையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் மத வளர்ச்சி தேவைக்கு ஏற்ப மாற்றி- சேர்த்து- நீக்கி எனப் புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக உள்ளது.
சுவிசேஷக் கதைகள் எழுத்தில் வரையப் படும் முன்பே ஏசு சீடர்கள், பவுல் போன்றவர் பிரச்சாரத்தில் சிறு சிறு கிறிஸ்துவக் குழுக்கள் உருவாகி அவர்களுள் எழுந்த சச்சரவு நீக்கவும் தனக்கு பணம் கேட்டும் பவுல் பெயரில் உள்ள 7 கடிதங்கள் தான் பொஆ 55 - 60 இடையே எழுதப்பட்டவை.
No comments:
Post a Comment